×

சென்னையில் பல்வேறு பகுதிகளில் லைட் மெட்ரோ அமைக்க திட்டம்

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் லைட் மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா நகர், தி.நகர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதிகள், நடைபாதை வசதி என 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் பல்வேறு பகுதிகளில் லைட் மெட்ரோ அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Light ,Metro ,Chennai ,Light Metro ,Anna Nagar ,Di. ,Nagar ,Dinakaran ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய...