×

புதுப்பேட்டில் தீனதயாளன் சிற்ப கூடத்தில் தயாராகும் சிலைகளின் களிமண் மாதிரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மீஞ்சூர்: புதுப்பேட்டில் தீனதயாளன் சிற்ப கூடத்தில் தயாராகும் சிலைகளின் களிமண் மாதிரியை முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். கலைஞர், அண்ணா, வி.பி.சிங் சிலைகளின் மாதிரிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். சிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் முதலமைச்சர் சிற்பிக்கு அறிவுறுத்தி வருகிறார். வி.பி.சிங்கின் 9 அடி வெண்கல சிலை மாநில கல்லூரியில் நிறுவப்பட
உள்ளது.

The post புதுப்பேட்டில் தீனதயாளன் சிற்ப கூடத்தில் தயாராகும் சிலைகளின் களிமண் மாதிரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Puppet ,Dienathyalan ,G.K. Stalin ,Chief Minister ,Dienathyavan ,Pudupet ,Anna ,V. GP Singh ,Puduppet ,B.C. ,
× RELATED பாஜவின் கைப்பாவை சிபிஐ அகிலேஷ் யாதவ் விமர்சனம்