×

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர் ஜோகோவிச் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை ஜோகோவிச்
வீழ்த்தினார்.

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர் ஜோகோவிச் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Djokovic ,US Open ,Taylor Fritz ,Dinakaran ,
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது...