×

ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

சேலம்: சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி சென்ற ஆம்னி வேன், தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உஉயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Omney ,Salem ,Omney van ,Erode ,National Highway ,Dinakaran ,
× RELATED சேலம் மேச்சேரியில் யானைகள்...