×

இலவச மருத்துவ முகாம்

அவனியாபுரம், செப். 6: அவனியாபுரம் அருகே வெள்ளக்கல்  முனியாண்டி சுவாமி மகாலில் தமிழக அரசு சார்பில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி 92வது வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்புசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அட்டையை வழங்கினார். இதில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Avaniapuram ,Vellakal ,Avaniyapuram ,Tamil Nadu government ,Muniandi ,Swamy Mahal ,
× RELATED அவனியாபுரத்தில் சிறுவன் உள்பட 5...