×

ஆசியக்கோப்பை 2023: சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி

லாகூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 289 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஆசியக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

The post ஆசியக்கோப்பை 2023: சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி appeared first on Dinakaran.

Tags : Asia Kopp 2023 ,Super 4 ,Lahore ,Sri Lanka ,Afghanistan ,AsiaKop 2023 ,Super 4 round ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.