×

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் டி.ஆர்.பாலு, வைகோ, திருமாவளவன், சுப்ரியா சுலே, டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

The post டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : India Alliance Parties ,Congress ,Malligarjune Karke ,Delhi ,India Alliance ,India ,
× RELATED சட்டீஸ்கரில் நாங்க தான்..இல்ல..இல்ல.....