×

ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி எபிநேசர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமழிசியைச் சேர்ந்த ரவுடி எபிநேசர் (25) ஆட்டோவில் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Sripurudur ,Kanchipuram ,Manur ,Roudy Ephinacer ,Tirumakshi ,Rudy ,
× RELATED பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை: போலீசார் விசாரணை