×

சென்னை வடபழனியில் சோழா பைனான்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப்பெண் கைது

சென்னை: சென்னை வடபழனியில் சோழா பைனான்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு பணிப்பெண் சுமித்ராவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

The post சென்னை வடபழனியில் சோழா பைனான்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப்பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Chosha Finance Finance Institute ,Vadapalani, Chennai. ,Chennai ,Chola Finance Finance Institute ,Vadapalani, Chennai ,Staling ,Sawan ,Cholla Finance Financial Institutions ,Vadaparani ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...