×

டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிப்பு

டெல்லி: டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளை வழங்கி கௌரவிப்பு. 75 பேருக்கு வழங்கப்பட்டு வரும் தேசிய நல்லாசிரியர் விருதுகள், மதுரையை சேர்ந்த முனைவர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் விருது பெற்றார். விருது பெறுவோருக்கு சான்றிதழ், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் வழங்கினார்.

The post டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,National Writers Awards ,Delhi ,President Draupadi Murmu ,National Writers Awards Ceremony ,
× RELATED ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்க...