
தென்காசி: தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தில் முதன்மை மாநிலமாக்க நம் முதலமைச்சர் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அத்திட்டங்களின் நிலை குறித்து மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த வகையில், தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றியுள்ளார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அந்தந்த துறைகளை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவற்றை தாமதமின்றி முடித்திட வேண்டும் என அறிவுத்தியுள்ளார்.
The post தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தில் முதன்மை மாநிலமாக்க நம் முதலமைச்சர் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.