×

49 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை

சென்னை: 49 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை என வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தகவல் தெரிவித்துள்ளார்.

The post 49 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை appeared first on Dinakaran.

Tags : governor ,chief minister ,Chennai ,Advocate ,Asan Mohammad ,Dinakaran ,
× RELATED நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?.....