×

ஆளுநர் மாளிகையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

டெல்லி: ஆளுநர் மாளிகையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளர். மேற்கு வங்க சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட அனைத்து மசோதாக்களையும் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் மாளிகையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Governor's House ,Delhi ,
× RELATED டெல்லியில் நாளை நடக்கிறது இந்தியா...