×

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை பெற ஒப்புதல்

திருப்பூர்: பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை பெற ஒப்புதல் அளித்துள்ளனர். உடலை வாங்க மறுப்பு தெரிவித்து 2 நாட்களாக உறவினர்கள் போராடி வந்த நிலையில் உடல்களை பெற சம்மதம் அளித்துள்ளனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக காவல்துறை உறுதியளித்ததன் பேரில் உடல்களை பெறுகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என எஸ்.பி. சாமிநாதன் பேட்டி அளித்துள்ளார்.

The post பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை பெற ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tiruppur ,Pallada ,Dinakaran ,
× RELATED ஆலுத்துபாளையத்தில் குடிநீர் விநியோக துவக்க விழா