×

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தின் 9வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Duraipakgam, Chennai ,CHENNAI ,Duraipakkam, Chennai ,Rajiv Gandhi Road ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...