
மும்பை: 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவித்துள்ளனர். ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை.கேப்டன்), ஜடேஜா இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
The post 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு! appeared first on Dinakaran.