×

திருவாரூர் அருகே நாகலூரில் காரை வழிமறித்து ரவுடி செந்திலை மர்மகும்பல் அரிவாளால் வெட்டிகொலை

திருவாரூர்: திருவாரூர் அருகே நாகலூரில் காரை வழிமறித்து ரவுடி செந்திலை மர்மகும்பல் அரிவாளால் வெட்டிக்கொன்றது. நீதிமன்றத்துக்கு வழக்கறிஞருடன் காரில் வந்த ரவுடி செந்தில்
வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த வழக்கறிஞர் அகிலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post திருவாரூர் அருகே நாகலூரில் காரை வழிமறித்து ரவுடி செந்திலை மர்மகும்பல் அரிவாளால் வெட்டிகொலை appeared first on Dinakaran.

Tags : Nagaluru ,Tiruvarur ,Senthil ,Nagalore ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூரில் 30ம்தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்