×

நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். மனுதாரர் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர்.

Tags : Justice Arumugasamy ,CHENNAI ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...