×

பாரத குடியரசு என குறிப்பிட்டு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ட்விட்டரில் பதிவு

டெல்லி: பாரத குடியரசு என குறிப்பிட்டு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். நமது நாகரிகம் அமுத காலத்தை நோக்கி முன்னேறி வருவதில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறது என அசாம் முதல்வர்தெரிவித்துள்ளார்.

The post பாரத குடியரசு என குறிப்பிட்டு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ட்விட்டரில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Assam ,Chief Minister ,Himantha Biswas Sharma ,Twitter ,Bharat Republic ,Delhi ,Bharatiya Republic ,Dinakaran ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...