×

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜஹான் செப்.12-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜஹான் செப்.12-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. குடியிருப்பு விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

The post திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜஹான் செப்.12-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress Party ,MP GP ,Nusrat Jahan ,Chennai ,Enforcement Department ,Samman ,Ajar ,Trinamul Congress Party ,M. GP ,Ajar Enforcement ,Dinakaran ,
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி