×

தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்: ஆளுநர் ரவி

சென்னை: தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இளம் மனங்களின் திறன், குணநலன்களை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்று ஆசிரியர்களுக்கு நன்றி என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

The post தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்: ஆளுநர் ரவி appeared first on Dinakaran.

Tags : National Teachers Day ,Governor Ravi ,Chennai ,Dinakaran ,
× RELATED வெளி மாநிலங்களில் இருந்து படிக்க...