×

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2016 அல்லது அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. வரன்முறைப்படுத்துவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்ததால் மேலும் கால அவகாசம் நீட்டித்துள்ளனர்.

The post மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu Government ,
× RELATED 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு