×

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!

சென்னை : வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவானது.

The post வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!! appeared first on Dinakaran.

Tags : north- ,central west Bengal region ,Chennai ,Northwest ,Midwest Bengal ,Dinakaran ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு;...