
- பாராளுமன்றக் குழு
- இந் திண்டுக்கல் கூட்டணி
- தில்லி
- I.N.D.I.A
- காங்கிரஸ்
- மல்லிகார்ஜுன கர்கே
- கூட்டணி பாராளுமன்றக் குழு
- தின மலர்
டெல்லி :டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் I.N.D.I.A : கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 18ஆம் தேதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவருவது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
The post I.N.D.I.A கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை.! appeared first on Dinakaran.