×

தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார் ஜனாதிபதி!!

டெல்லி : டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார் ஜனாதிபதி!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Teacher's Day ,Delhi's Scientist Bawan ,Dinakaran ,
× RELATED “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது...