×

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று!!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

The post அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று!! appeared first on Dinakaran.

Tags : US President ,Joe Biden ,Jill Biden ,Washington ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்