×

விண்வெளி ஏவுகணை மாதிரி வடிவங்கள்

கணித பாடங்களை வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் கற்கும் விதமான எண் கணித சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான ஜி.எஸ்.எல்.வி. 33 அடி உயரத்திலும், பி.எஸ்.எல்.வி. 25 அடி உயரத்திலும் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post விண்வெளி ஏவுகணை மாதிரி வடிவங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...