×

இரண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 7 பேர் கைது

லாகூர்:  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 2 கமாண்டர்கள் உட்பட தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் மற்றும் லஸ்கர் இ ஜாங்கி உள்ளிட்ட அமைப்புக்களை சேர்ந்த 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய தீவிரவாத சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post இரண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : IS ,LAHORE ,Pakistan ,Punjab ,Dinakaran ,
× RELATED இந்தியா தோற்றது கிரிக்கெட்டிற்கு நல்லது: பாக். மாஜி வீரர் சொல்கிறார்