×

நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

பல்லேகலே: ஆசியக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையின் காரணமாக டக்வோர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

The post நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Nepalese ,Asiakop ,Indian ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...