
தூத்துக்குடி: மணிப்பூரிலும் குஜராத்திலும் இனப்படுகொலை நடத்தியது பாஜகதான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற தேர்தலாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
The post மணிப்பூரிலும் குஜராத்திலும் இனப்படுகொலை நடத்தியது பாஜகதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி! appeared first on Dinakaran.