×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

 

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Vadasennai Thermal Power Station ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…