×

சனாதனம் என்ற வார்த்தையை வைத்து பாஜக வியாபாரம்: சுவாமி பிரசாத் மவுரியா கண்டனம்

டெல்லி: சனாதனம் என்ற வார்த்தையை வைத்து பாஜக வியாபாரம் செய்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா கண்டனம் செய்துள்ளார். மதம் என்ற போர்வையில் மக்களின் உணர்வுடன் பாஜக விளையாடிக் கொண்டிருப்பதாகவும், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்து பற்றிய கேள்விக்கு சுவாமி பிரசாத் மவுரியா பதில் அளித்துள்ளார்.

 

The post சனாதனம் என்ற வார்த்தையை வைத்து பாஜக வியாபாரம்: சுவாமி பிரசாத் மவுரியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Swami Prasad Maurya ,Delhi ,Samajwadi Party ,
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...