×

விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடைகோரிய வழக்கு: ஆட்சியர் எஸ்.பி. பதிலளிக்க ஆணை

மதுரை: விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடைகோரிய வழக்கில் குமரி ஆட்சியர் எஸ்.பி. பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஜெயா ரமேஷ்குமார் என்பவரது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கல்குளம் தாலுகா கணபதிபுரத்தில் 17 குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடைகோரிய வழக்கு: ஆட்சியர் எஸ்.பி. பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Vinayakar Chaturti Festival ,Madurai ,Kumari ,iCourt ,Jaya Rameshkumar ,Nayakkar Chhaturti Festival ,Dinakaran ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...