×

பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சென்னை: பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

The post பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Technology Centre ,Famous RollsRoyce ,Chennai ,Tamil ,Nadu ,Technology Centre ,RollsRoyce Institute ,Famous ,RollsRoyce ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை