×

கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக் கொலை..!!

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் எலக்ட்ரீசியன் பாலாஜி (26) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பாலாஜியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்.

The post கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Kolambakkam ,Chennai ,Balaji ,Chennai Chennai Chennai Chennai Chennai ,
× RELATED செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து...