×

பரமத்திவேலூரில் பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!!

பரமத்திவேலூர்: பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கொந்தளம் வி.ஏ.ஓ. தீபா கைது செய்யப்பட்டார். கிராம நிர்வாக அலுவலர் தீபாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கையும் களவுமாக பிடித்து கைது செய்தது.

 

The post பரமத்திவேலூரில் பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!! appeared first on Dinakaran.

Tags : VV ,Paramativelur ,PA ,Paramathivelur ,Kondalam V ,Patta ,Diba ,V.A. ,Dinakaran ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...