×

தேச பக்தி, கடவுள் பக்தி பற்றி சான்றிதழ் கொடுப்பதற்கு பாஜக யார்?: கவுரவ் கோகோய் கேள்வி

டெல்லி: தேச பக்தி, கடவுள் பக்தி பற்றி சான்றிதழ் கொடுப்பதற்கு பாஜக யார் என்று காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை எதிர்த்து குரல் எழுப்பும் பாஜகவினருக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ராமரையும் அனுமனையும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே அவமதித்து உள்ளதாக அவர் பேட்டியளித்துள்ளார்.

 

The post தேச பக்தி, கடவுள் பக்தி பற்றி சான்றிதழ் கொடுப்பதற்கு பாஜக யார்?: கவுரவ் கோகோய் கேள்வி appeared first on Dinakaran.

Tags : bajaka ,Gowrav Gokai ,Delhi ,God ,Gourav Kokai ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...