×

அசாம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் 1,000 பன்றிகள் கொன்று அழிப்பு..!!

அசாம்: அசாம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் 1,000 பன்றிகள் கொல்லப்பட்டன. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து 1,000 பன்றிகள் கொன்று அழிக்கப்பட்டுள்ளது..

The post அசாம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் 1,000 பன்றிகள் கொன்று அழிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Assam ,Lakhimpur Region ,Lakimpur ,Assam State ,Lakimpur Region ,Dinakaran ,
× RELATED மருத்துவம், பொறியியல் படிப்புகளில்...