- பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- மும்பை
- கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
- இந்தியா
- ஆண்டு பொது கூட்டம்
- கோவா
- பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம்
- தின மலர்
![]()
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 25 ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். நிர்வாக குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
The post செப்டம்பர் 25 ம் தேதி பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.
