×

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும். சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களில் பிசின்களை பயன்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

The post தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pollution Control Board ,CHENNAI ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது