×

விழுப்புரம் கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் பணிபுரிந்த 3 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்..!!

விழுப்புரம்: கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் பணிபுரிந்த 3 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சோதனையில் கைப்பற்றிய மதுபானங்களை மதுவிலக்கு அமல் பிரிவில் ஒப்படைக்காமல் தங்களிடமே வைத்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை காவலர்கள் வினோத், முரளி, முத்தரசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.

 

The post விழுப்புரம் கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் பணிபுரிந்த 3 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Kotakkupam Test Booth ,Kottakkupam test Booth ,Amal ,Vilappuram Kottakkapam Test Booth ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக விழுப்புரம்...