×

சமதர்ம சமுதாயமே காங்கிரஸின் கொள்கை: கே.சி.வேணுகோபால் கருத்து

டெல்லி: சமதர்ம சமுதாயமே காங்கிரஸின் கொள்கை என்று பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அவர்களது கருத்துகளை சொல்ல உரிமை உள்ளது. சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

The post சமதர்ம சமுதாயமே காங்கிரஸின் கொள்கை: கே.சி.வேணுகோபால் கருத்து appeared first on Dinakaran.

Tags : Samadarma ,Congress ,K.K. ,RC ,Delhi ,Chief Minister ,K.K. RC ,Venukobal ,K. RC ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் நாங்க தான்..இல்ல..இல்ல.....