
- திஜகம் எம். ஜி.பி
- பொதுச்செயலர்
- Thurimurugan
- திசாகரம்
- மீ.
- GP பொதுச் செயலாளர்
- துரைமுருகன்
- ஜனாதிபதி கி.மு
- கெ ஸ்டாலின்
- கழகம் எம்.
சென்னை: திமுக எம்.பி.க்கள் கூட்டம் செப்டம்பர்.16 ல் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. செப்டம்பர்.18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடக்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post திமுக எம்.பி.க்கள் கூட்டம் செப்டம்பர்.16 ல் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.