×

தசரா விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வகுத்துள்ள விதிகளை பின்பற்ற ஆணை..!!

மதுரை: தசரா விழாவில் ஆபாச நடனத்துக்கு தடை விதித்த கோரிய வழக்கில் நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.

The post தசரா விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வகுத்துள்ள விதிகளை பின்பற்ற ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Court ,Dussehra festival ,Dinakaran ,
× RELATED அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது...