×

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு: முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு. செந்தில் பாலாஜியின் வழக்கின் அனைத்து கோப்புகளையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற உத்தரவிட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு: முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji Jamin ,Court of Main Session ,Chennai ,High Court ,Senthil Balaji Jam ,Chennai District Primary Session Court ,Senthil ,Court of Primary Session ,Dinakaran ,
× RELATED அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம்...