×

பல்லடம் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது..!!

திருப்பூர்: பல்லடம் கள்ளக்கிணறு கிராமத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

The post பல்லடம் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur ,Chellamuthu ,Palladam Kallakinaru ,Trichy ,Manaparai ,
× RELATED திருப்பூர் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் இட நெருக்கடியால் பொதுமக்கள் அவதி