×
Saravana Stores

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 2 பேர் நீக்கம்..!!

சென்னை: தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஜான்கென்னடி சுதாகர் பிரசாத் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட 2 பேரை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 2 பேர் நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : South Chennai North (East) district AIADMK ,Chennai ,John Kennedy Sudhakar Prasad ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது