×

சென்னை பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 530கனஅடியாக உயர்வு..!!

சென்னை: சென்னையில் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 260 கனஅடியில் இருந்து 530கனஅடியாக உயர்ந்துள்ளது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நீர் இருப்பு 2,201 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.

The post சென்னை பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 530கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Poondi lake ,CHENNAI ,Poondi Lake ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...