×

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

 

The post தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Theni district ,Theni ,Periyakulam ,Kumbakkarai… ,Kumbakkarai ,
× RELATED கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு...