×

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,060 கனஅடியாக உயர்வு..!!

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,340 கனஅடியில் இருந்து 8,060 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 48.24அடியிலிருந்து 48.23 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 16.71டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

The post சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,060 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Salem Matour Dam ,Canadiadi ,Salem ,Mattur ,Dinakaran ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...